போராட்டங்கள் வன்முறைகள் இல்லாமல் அமைதி வழியில் இருக்க வேண்டும்

மேலும் அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, இந்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது பயனளிக்காது. போராட்டங்கள் வன்முறைகள் இல்லாமல் அமைதி வழியில் இருக்க வேண்டும்.

ரஜினி அரசியலுக்கு ஒத்துவரமாட்டார், ஆனால் கமல்ஹாசன்... தயாரிப்பாளர் கே ராஜன் ஓபன் டாக்

மதத்தின் பெயரால் அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்னை பாஜகவின் ஊதுகுழல் எனச் சொல்வது வருத்தமளிக்கிறது. எது உண்மையோ அதைதான் பேசுகிறேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.